மரண அறிவித்தல்

திரு வல்லிபுரம் கார்த்திகேசு

தாய் மடியில் : 20, May 1940 — இறைவன் அடியில் : 09, Aug 2017வெளியீட்ட நாள் : 12, Aug 2017
பிறந்த இடம் - யாழ். மீசாலை
வாழ்ந்த இடம் - யாழ். மீசாலை

யாழ். மீசாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வல்லிபுரம் கார்த்திகேசு அவர்கள் 09-08-2017 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற வல்லிபுரம், வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், சின்னத்தம்பி நாகமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற சரஸ்வதி அவர்களின் அன்புக் கணவரும்,

சுகுமாரன்(சுகு- சுவிஸ்), சுமங்கலா(சுமதி- லண்டன்), சுதாகரன்(கரன்– ஜெர்மனி), மோகனாம்பாள்(மோகனா- லண்டன்), விஜேந்திரன்(விஜய்- சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

பாலசிங்கம், கருணாகரன், சிறிதரன், விஜிதா, பகிர்தா, சங்கீதா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சுபாசினி, சுபாஸ்கரன் ஆகியோரின் அன்பு பெரிய தந்தையும்,

இலக்கியா, தாரங்கி, இலக்‌சன், சங்கீர்த்தனா, கெளசிகன், சந்தூஸ்யா, சாம்பகி, காவியன், கவிநயன், அக்‌ஷயன், அனுஷயன், அஸ்மிதன், நிறோசன். கபிலன், டிலக்சன், கஸ்தூரி, கயனிகா ஆகியோரின் அன்புப் பேரனும்,

நயனியா அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்,

அன்னாரின் இறுதிக்கிரியை 13-08-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வேம்பிராய் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சிறி, சுபா — இலங்கை
தொலைபேசி: +94212050443
சுகுமாரன் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41787951750
உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்க.

உங்களுடைய நண்பர்கள் உறவினர்களின் அறிவித்தல் மற்றும் வாழ்த்து செய்திகளை தமிழன் 24 இணையத்தில் பிரசுரிக்க கீழுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

info@tamilan24.com