மரண அறிவித்தல்

திரு ஃபீலிக்ஸ் இராஜன் தனசிங்கம்

தாய் மடியில் : 22, May 1960 — இறைவன் அடியில் : 04, Aug 2017வெளியீட்ட நாள் : 12, Aug 2017
பிறந்த இடம் - யாழ். சுண்டுக்குளி
வாழ்ந்த இடம் - லண்டன்

யாழ். சுண்டுக்குளியைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட ஃபீலிக்ஸ் இராஜன் தனசிங்கம் அவர்கள் 04-08-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், தனசிங்கம் றெஜினா தம்பதிகளின் அன்பு மகனும், இராஜேந்திரம் ஞானரட்ணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சாந்தி அவர்களின் அன்புக் கணவரும்,

ஸ்டெஃப்னி, ஷாலினி, டான்யா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பிரண்டன் அவர்களின் அன்பு மாமனாரும்,

எய்டன், ஐவன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,

ராஜீ, ராஜு ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பெனராஜ், ஆனந்தி, ஜெயந்தி, சுகந்தராஜ், காலஞ்சென்ற கிங்ஸ்லி மற்றும் செல்வினி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் நல்லடக்கம் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சாந்தி — பிரித்தானியா
தொலைபேசி: +442086988565
ராஜு — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447932069993
உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்க.

உங்களுடைய நண்பர்கள் உறவினர்களின் அறிவித்தல் மற்றும் வாழ்த்து செய்திகளை தமிழன் 24 இணையத்தில் பிரசுரிக்க கீழுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

info@tamilan24.com