மரண அறிவித்தல்

திரு கார்த்திகேயன் விசயரத்தினம் (Retired Superintendent of Audit, நுணாவிலூர் கா விசயரத்தினம்)

தாய் மடியில் : 02, Mar 1931 — இறைவன் அடியில் : 07, Oct 2017வெளியீட்ட நாள் : 11, Oct 2017
பிறந்த இடம் - யாழ். சாவகச்சேரி நுணாவில்
வாழ்ந்த இடம் - கொழும்பு, லண்டன்
யாழ். சாவகச்சேரி நுணாவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கார்த்திகேயன் விசயரத்தினம் அவர்கள் 07-10-2017 சனிக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், நுணாவில் மேற்கைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான கார்த்திகேயன் தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இளையதம்பி அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற சிவபாக்கியம் அவர்களின் பாசமிகு கணவரும்,

காந்தரூபன், சாந்தரூபன், வாமதேவன், மலர்விழி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

வரதலிங்கம், செல்வமுது(நுணாவில் மேற்கு), காலஞ்சென்ற தேவதாசன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

ராஜஸ்ரீ, நிரேஷா, ஜெயராஜா, ரஜனி, ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

ரஞ்சனா அவர்களின் அன்புத் தாய் மாமாவும்,

மதனரூபன், தாரணி, கயல்விழி ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,

தீப்தி, றொஷான்ந், பிரவின், திஷோர் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

காந்தரூபன்(மகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447917021718
சாந்தரூபன்(மகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447946455421
உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்க.

உங்களுடைய நண்பர்கள் உறவினர்களின் அறிவித்தல் மற்றும் வாழ்த்து செய்திகளை தமிழன் 24 இணையத்தில் பிரசுரிக்க கீழுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

info@tamilan24.com