நினைவஞ்சலி

அமரர் கத்தரின் நமலேஸ்வரி சூசைப்பிள்ளை (நமலம்)

தாய் மடியில் : 18, Dec 1930 — இறைவன் அடியில் : 13, Sep 2017வெளியீட்ட நாள் : 11, Oct 2017
பிறந்த இடம் - யாழ். ஏழாலை தெற்கு சூராவத்தை சுன்னாகம்
வாழ்ந்த இடம் - யாழ். ஏழாலை தெற்கு சூராவத்தை சுன்னாகம்

யாழ். ஏழாலை தெற்கு சூராவத்தை சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கத்தரின் நமலேஸ்வரி சூசைப்பிள்ளை அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி.

அம்மாவின் மறைவை அறிந்து நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், மின்னஞ்சல் மூலமாகவும் எம் துயரில் கலந்து கொண்ட அனைத்து அன்பு உள்ளங்களுக்கும், மலர்வளையங்கள் சாத்திய அன்பு உறவுகளுக்கும் எங்கள் அனைவரினதும் மனம் நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

அன்னாரின் நினைவை முன்னிட்டு 12-10-2017 வியாழக்கிழமை அன்று சூராவத்தை தூயசின்னத்திரேசம்மாள் ஆலயத்தில் பி.ப 05:00 மணியளவில் இரங்கல் திருப்பலி நடைபெறும். அதனைத்தொடர்ந்து 13-10-2017 வெள்ளிக்கிழமை அன்று சூராவத்தை நமலவாசர் இல்லத்தில் நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

பிரிவால் வாடும் பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்.
தகவல்தயா(மகன்)

தொடர்புகளுக்கு

தயாநிதி(தயா-மகன்) — ஜெர்மனி
தொலைபேசி: +4930169565667
செல்லிடப்பேசி: +491707777063
எட்வாட் திலகவதி(திலகம்- மகள்) — ஜெர்மனி
செல்லிடப்பேசி: +4971199711193
உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்க.

உங்களுடைய நண்பர்கள் உறவினர்களின் அறிவித்தல் மற்றும் வாழ்த்து செய்திகளை தமிழன் 24 இணையத்தில் பிரசுரிக்க கீழுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

info@tamilan24.com