மரண அறிவித்தல்

திருமதி கனகம்மா நாகமுத்து

தாய் மடியில் : 08, Aug 1922 — இறைவன் அடியில் : 10, Oct 2017வெளியீட்ட நாள் : 12, Oct 2017
பிறந்த இடம் - யாழ். அளவெட்டி
வாழ்ந்த இடம் - மல்லாகம்
யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், மல்லாகத்தை வதிவிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட கனகம்மா நாகமுத்து அவர்கள் 10-10-2017 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கோணாமலை சற்குணம்(அளவெட்டி) தம்பதிகளின் அருமை மகளும், காலஞ்சென்றவர்களான சுப்பையா காமாட்சி தம்பதிகளின் பாசமிகு மருமகளும்

காலஞ்சென்ற நாகமுத்து(மல்லாகம்) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான யோகநாதன், பத்மநாதன், மற்றும் யோகமலர்(ஐக்கிய இராச்சியம்) , சாந்திநாதன்(கனடா), காலஞ்சென்றவர்களான கதிர்காமநாதன், சிவநாதன், மற்றும் சோதிநாதன்(நோர்வே), காலஞ்சென்ற கமலநாதன், மற்றும் சந்திரமலர்(ஜெர்மனி) ஆகியோரின் அருமைத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான மயில்வாகனம், மங்களம்மா, வாலாம்பிகை, செல்லத்துரை, பொன்னுச்சாமி, இரத்தினசாமி, மற்றும் செல்லக்கண்டு(கனடா), ஆகியோரின் அருமைச் சகோதரியும்,

இலட்சுமிதேவி(கனடா), அன்னபூரணம்(கனடா), சந்திரகுமாரன்(ஐக்கிய இராச்சியம்), உஷா(கனடா), உமாராணி(கனடா), நளினி(கனடா), சுகுணா(நோர்வே), மகேந்திரன்(ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

சுரேஸ்(கனடா), சுகுணா(கனடா), ரமேஸ்(இலங்கை), ரமணா(கனடா), காலஞ்சென்றவர்களான சதீஸ், கேதீஸ், மற்றும் சபேஸ்(இலங்கை), சுதன்(இலங்கை), கரன்(அவுஸ்திரேலியா), சுஜிதா(கனடா), துஷந்(ஜக்கிய இராச்சியம்), அனுசலா(ஜக்கிய இராச்சியம்), நிஷாந்(கனடா), றெஜிசாந்(கனடா), நீரூஜா(கனடா), லக்‌ஷியா(கனடா), மிராளினி(கனடா),சிமித்தா(கனடா), சஹானா(நோர்வே), சகித்தா(நோர்வே), மேகலை(ஜெர்மனி), தனுஜன்(ஜெர்மனி), தாரிகா(ஜெர்மனி) ஆகியோரின் அன்புப் பாட்டியும்,

விஷ்ணு(கனடா), மீனாட்சி(கனடா), துவாரகன்(கனடா), லக்‌ஷன்(கனடா), கீர்த்திகன்(கனடா), கபிலன்(இலங்கை), நளினயா(இலங்கை), நிவேத்(கனடா), மைத்திரி(கனடா), ரோகித்(கனடா), ஆர்ஜன்(கனடா) ஆராதனா(கனடா), அவனேஷ்(ஐக்கிய இராச்சியம்), அக்‌ஷை(ஐக்கிய இராச்சியம்), ஜேலன்(கனடா), ஜெனியா(கனடா), சஞ்சய் ராம்(ஜெர்மனி), நிலா(ஜெர்மனி), வைரன்(கனடா) ஆகியோரின் அருமைப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

நா.சாந்திநாதன்(மகன்) — கனடா
தொலைபேசி: +14162978759
செல்லிடப்பேசி: +14166718742
நா.சோதிநாதன்(மகன்) — நோர்வே
செல்லிடப்பேசி: +4791862482
உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்க.

உங்களுடைய நண்பர்கள் உறவினர்களின் அறிவித்தல் மற்றும் வாழ்த்து செய்திகளை தமிழன் 24 இணையத்தில் பிரசுரிக்க கீழுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

info@tamilan24.com