மரண அறிவித்தல்

திருமதி ஞானரஞ்சினி பாலராஜா

தாய் மடியில் : 10, Sep 1957 — இறைவன் அடியில் : 11, Oct 2017வெளியீட்ட நாள் : 12, Oct 2017
பிறந்த இடம் - யாழ். கொக்குவில்
வாழ்ந்த இடம் - லண்டன் Mottingham

யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், லண்டன் Mottingham ஐ வதிவிடமாகவும் கொண்ட ஞானரஞ்சினி பாலராஜா அவர்கள் 11-10-2017 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுந்தரம் நாகரத்தினம் தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான முத்தையா நாகரத்தினம் தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

பாலராஜா அவர்களின் பாசமிகு மனைவியும்,

ரஜித்தா, சங்கீதா, செந்தூர் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ஞானசகுந்தலா(கமலி- பிரான்ஸ்), ஞானசுந்தரம்(ராதா- இலங்கை), ஞானசவுந்தரம்(கமால்- லண்டன்), ஞானகுமார்(ஞானி- பிரான்ஸ்), ஞானரேக்கா(ரேக்கா- லண்டன்), ஞானறதிக்கா(றதிக்கா- கனடா), ஞானசந்திரன்(அப்பன்- லண்டன்), ஞானலோஜினி(லோஜி- பிரான்ஸ்), ஞானசதீஷ்(சதீஷ்- லண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

பாஸ்கரன்(பரா), ககீர் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற செல்வநாதன், ஜோன்பீற்றர், சகுந்தலாதேவி, யோகராணி, கீதா, இரத்தினசபாபதி(சிவம்), ஜோதிபாலன்(ஜோய்), ஒளிமதி, ஜெறுமி, ஆன்மறி ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,

ஷக்கீன்(Shakeen), கியாரன்(Kyaran), றீஹாட்(Rihat), கம்றன்(Camran), றியான்(Rayyan) ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

பாலராஜா(கணவர்) — பிரித்தானியா
தொலைபேசி: +442088573893
செல்லிடப்பேசி: +447484869142
Rajee(மகள்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447454334435
உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்க.

உங்களுடைய நண்பர்கள் உறவினர்களின் அறிவித்தல் மற்றும் வாழ்த்து செய்திகளை தமிழன் 24 இணையத்தில் பிரசுரிக்க கீழுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

info@tamilan24.com