5ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் சின்னப்பு கனகரத்தினம்

தாய் மடியில் : 18, Nov 1929 — இறைவன் அடியில் : 21, Nov 2012வெளியீட்ட நாள் : 28, Nov 2017
பிறந்த இடம் - யாழ். புங்குடுதீவு
வாழ்ந்த இடம் - லண்டன்
திதி : 27 நவம்பர் 2017

யாழ். புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்டிருந்த சின்னப்பு கனகரத்தினம் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டுகள் ஐந்து சென்றதையா
ஆறவில்லை எம் துயரம்
ஆறுதல் சொல்வதற்கு- ஐயா
நீங்கள் இல்லை

எத்தனை தான் எமக்கிருந்தாலும்
ஏங்கித் தவிக்கின்றோம் உனை நினைத்து
எப்படித்தான் ஐந்தாண்டு சென்றதுவோ

உங்கள் ஆன்மா சாந்திக்காக தல்லையபற்று
முருகன் அருள் வேண்டிப் பிரார்த்திக்கின்றோம்.

ஓம்சாந்தி! ஓம்சாந்தி! ஓம்சாந்தி!
தகவல்குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

யோகம்மா — பிரித்தானியா
தொலைபேசி: +442037547956
கண்ணன் நிர்மலா — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41417900851
உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்க.

உங்களுடைய நண்பர்கள் உறவினர்களின் அறிவித்தல் மற்றும் வாழ்த்து செய்திகளை தமிழன் 24 இணையத்தில் பிரசுரிக்க கீழுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

info@tamilan24.com