மரண அறிவித்தல்

திருமதி சாரதாதேவி பரராசசிங்கம்

தாய் மடியில் : 23, Apr 1941 — இறைவன் அடியில் : 04, Dec 2017வெளியீட்ட நாள் : 05, Dec 2017
பிறந்த இடம் - யாழ். ஊரங்குணை
வாழ்ந்த இடம் - யாழ். ஊரங்குணை
யாழ். ஊரங்குணையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சாரதாதேவி பரராசசிங்கம் அவர்கள் 04-12-2017 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லக்குட்டி சாமியார் கதிராசிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற பரராசசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

றவீந்திரன், றவிறாஜ், றவிறூபன், மோகன், றகுறாஜ், தயாபரன், அனுஷா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

றட்ணம், செல்வநாயகம், றாசநாயகம், வசந்தா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

நகுலேஸ்வரி, சித்திரா, றாயி, றானி, அயந்தி, தாஸ் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கந்தசாமி கண்மணி(இந்தியா) தம்பதிகளின் அன்புச் சம்பந்தியும்,

பவ்சிகா, தர்சன், கயூரன், கயல்விழி, சகானா, கயன், றோய், ஆர்த்தி, அக்‌ஷி, சந்தோஷ், பிரவின், திசாந்த், தாருயன், கசானா, கயீனா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

சுபன், கீறன், மாயா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 06-12-2017 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணிதொடக்கம் மு.ப 11:00 மணிவரை அவரது இலத்தில் நடைபெற்று பின்னர் ஏழாலை உசத்தியோடை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யபடும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
ரகுராஜ்,
அழுக்கை,
அளவெட்டி கிழக்கு,
அளவெட்டி,
யாழ்ப்பாணம்.
தகவல்குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

றூபன் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41552834651
றாயன் — கனடா
செல்லிடப்பேசி: +16139335822
உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்க.

உங்களுடைய நண்பர்கள் உறவினர்களின் அறிவித்தல் மற்றும் வாழ்த்து செய்திகளை தமிழன் 24 இணையத்தில் பிரசுரிக்க கீழுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

info@tamilan24.com