1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் அரியபுத்திரர் சேனாதிராசா

தாய் மடியில் : 27, Apr 1945 — இறைவன் அடியில் : 19, Nov 2017வெளியீட்ட நாள் : 05, Dec 2017
பிறந்த இடம் - யாழ். சங்கானை மாலியவத்தை
வாழ்ந்த இடம் - யாழ். சங்கானை மாலியவத்தை
திதி : 7 டிசெம்பர் 2017

யாழ். சங்கானை மாலியவத்தையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அரியபுத்திரர் சேனாதிராசா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

கனத்திடும் கார்த்திகை கரைந்திடும் ஓராண்டு
நினைத்திடில் நெஞ்சினில் உணர்த்திடும் வலிகள்
கண்கண்ட தெய்வமாய் நமக்காக வாழ்ந்து
விண்கண்டு ஓராண்டு ஆனாலும்
விழியோரம் காயாத கண்ணீரே
உங்கள் காலடிக்கு சமர்ப்பணம்...!

ஊரோடும் பெயரோடும் வாழ்ந்த எம்மை
புயல் போல நோய் வந்து திசைமாற்றிச் சென்றதுவோ?
ஆண்டோன்றும் பொழுதென்றும் போனாலும்
ஆறுமா எம் துன்பம்...?...!

உங்கள் ஆத்மா சாந்தி அடைய
ஆண்டவனிடம் மன்றாடுகின்றோம்!
தகவல்குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

- — இலங்கை
செல்லிடப்பேசி: +94755228779
உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்க.

உங்களுடைய நண்பர்கள் உறவினர்களின் அறிவித்தல் மற்றும் வாழ்த்து செய்திகளை தமிழன் 24 இணையத்தில் பிரசுரிக்க கீழுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

info@tamilan24.com