மரண அறிவித்தல்

திரு அரியதாஸ் ஜினோபன் (உரிமையாளர்- A.J.S Construction)

தாய் மடியில் : 21, Jul 1986 — இறைவன் அடியில் : 01, Dec 2017வெளியீட்ட நாள் : 05, Dec 2017
பிறந்த இடம் - யாழ். புங்குடுதீவு 1ம் வட்டாரம்
வாழ்ந்த இடம் - வவுனியா வைரவபுளியங்குளம், கனடா
யாழ். புங்குடுதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா வைரவபுளியங்குளம், கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட அரியதாஸ் ஜினோபன் அவர்கள் 01-12-2017 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் இறைபதம் எய்தினார்.

அன்னார், புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைச் சேர்ந்த காலஞ்சென்ற செல்லத்தம்பி, இராசம்மா(கனடா) தம்பதிகள், புங்குடுதீவு 1ம் வட்டாரத்தைச் சேந்த காலஞ்சென்ற செல்வராசா, மகேஸ்வரி(கனடா) தம்பதிகளின் அன்புப் பேரனும்,

அரியதாஸ் தர்மபாலினி தம்பதிகளின் அன்பு மூத்த புதல்வரும்,

தர்சிகா, நிவேத், ஜினோத், அஜித் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சிவராஜா(சிறி) யாழினி(சுவிஸ்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற வடிவேலழகன், ஜெயந்தினி(தேவி- வவுனியா), இரமேஸ்குமார், விமலாதனி(கனடா), இராஜகுரு(சிவா), சறோஜினி(கனடா), அற்புதராஜா(ஜீவன்), சுதர்ஜினி(பரிஸ்) ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,

சுஜந்தா, சுஜீபன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கீர்த்திகா, தர்மிகா, பிரதாப், அபிசன், ஆர்த்திகா, இலக்கியன், சாருகா, சாருத்தியன், துர்க்கா, கனிஸ்ரன், கனிசிகா ஆகியோரின் அன்பு உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

அரியதாஸ் தர்மபாலினி(அப்பா, அம்மா) — கனடா
செல்லிடப்பேசி: +14164522752
நிவேத்(சகோதரர்) — கனடா
செல்லிடப்பேசி: +14168948050
உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்க.

உங்களுடைய நண்பர்கள் உறவினர்களின் அறிவித்தல் மற்றும் வாழ்த்து செய்திகளை தமிழன் 24 இணையத்தில் பிரசுரிக்க கீழுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

info@tamilan24.com