மரண அறிவித்தல்

திருமதி நிர்மலாதேவி செந்திவேல் (ஓய்வுபெற்ற பெரும்பாக உத்தியோகத்தர் D.O)

தாய் மடியில் : 10, Sep 1952 — இறைவன் அடியில் : 04, Dec 2017வெளியீட்ட நாள் : 07, Dec 2017
பிறந்த இடம் - திருகோணமலை குச்சவெளி
வாழ்ந்த இடம் - திருகோணமலை குச்சவெளி
திருகோணமலை குச்சவெளி 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட நிர்மலாதேவி செந்திவேல் அவர்கள் 04-12-2017 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிவலிங்கம் அங்கயம் தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான ஆழ்வாப்பிள்ளை சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

செந்திவேல் அவர்களின் அன்பு மனைவியும்,

அபிமன்யு, அபராஜிதன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

குமாரகுலசிங்கம், பரமேஸ்வரி, காலஞ்சென்ற இராஜலிங்கம், சுயம்புலிங்கம், ஞானலிங்கம், நரேந்திரவேல், கனகசிங்கம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 06-12-2017 புதன்கிழமை அன்று பி.ப 04:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் குச்சவெளி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தகவல்நரேந்திரவேல் சகோதரர்

தொடர்புகளுக்கு

அபிமன்யு — இலங்கை
செல்லிடப்பேசி: +94752095799
அபராஜிதன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94755197663
உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்க.

உங்களுடைய நண்பர்கள் உறவினர்களின் அறிவித்தல் மற்றும் வாழ்த்து செய்திகளை தமிழன் 24 இணையத்தில் பிரசுரிக்க கீழுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

info@tamilan24.com