25ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் துரையப்பா யோகேஸ்வரன்

தாய் மடியில் : 27, Jul 1958 — இறைவன் அடியில் : 07, Dec 1992வெளியீட்ட நாள் : 23, Dec 2017
பிறந்த இடம் - யாழ். வடலியடைப்பு
வாழ்ந்த இடம் - யாழ். வடலியடைப்பு

யாழ். வடலியடைப்பைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த துரையப்பா யோகேஸ்வரன் அவர்களின் 25ம் ஆண்டு நினைவஞ்சலி.

வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து எமது
வாழ்வு செழிக்க வழிகாட்டி - வளம் கொழிக்க.!
ஒளியூட்டி நல்லுணர்வை நிலைநாட்டி
நம்மவரை நலமே வாழவைத்து வம்சம் விளங்க
வரலாறு படைத்து மறைந்தும் மறையாது
அமைத்து உள்ளத்துறையும் இல்லத்திறைவன்.!

விண்ணுலகு ஒளியூட்டி - நல்லுணர்வை நிலைநாட்டி
நம்மவரை நலமே வாழவைத்து வம்சம் விளங்க
வரலாறு படைத்து மறைந்தும் மறையாது
அமைத்து உள்ளத்துறையும் இல்லத்திறைவன்.!

விண்ணுலகு விரைந்து கால் நூற்றாண்டு
நிறைவில் அன்னாரின் நீங்காத நினைவுக்காக
எங்கள் நெஞ்சம் நெகிழ்ந்த கண்ணீர் அஞ்சலிகளை
ஆழ்ந்த பாசத்துடனும் நிறைந்த நேசத்துடனும்
வணங்கிச் சமர்ப்பிக்கின்றோம்.!

உங்கள் பிரிவால் துயருறும் உற்றார், உறவினர், அன்பர்கள்.
தகவல்குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

இராஜேஸ்வரன் — கனடா
செல்லிடப்பேசி: +14163895941
சற்குணம் — கனடா
செல்லிடப்பேசி: +14167107548
உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்க.

உங்களுடைய நண்பர்கள் உறவினர்களின் அறிவித்தல் மற்றும் வாழ்த்து செய்திகளை தமிழன் 24 இணையத்தில் பிரசுரிக்க கீழுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

info@tamilan24.com