மரண அறிவித்தல்

திருமதி குமாரசாமி அன்னம்மா

தாய் மடியில் : 24, Jul 1927 — இறைவன் அடியில் : 10, Jan 2018வெளியீட்ட நாள் : 11, Jan 2018
பிறந்த இடம் - யாழ். சாவகச்சேரி மீசாலை
வாழ்ந்த இடம் - யாழ். சாவகச்சேரி மீசாலை

யாழ். சாவகச்சேரி மீசாலை கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட குமாரசாமி அன்னம்மா அவர்கள் 10-01-2018 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னப்பு சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற குமாரசாமி அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற இரத்தினசிங்கம்(ப.நோ.கூ.சங்கம், இலங்கை), நாகேந்திரம்(C.T.B), காலஞ்சென்ற பரமேஸ்வரி, சிவானந்தம்(ஓய்வுபெற்ற கல்விப்பணிப்பாளர்), ஜெகதீஸ்வரி, மகேந்திரன்(மிருக வைத்தியர்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

செல்லம்மா அவர்களின் அன்புச் சகோதரியும்,

அரியேஸ்வரி, தவமணி, நாகராசா, வசந்தி, காலஞ்சென்ற புலேந்திரன், கமலேஸ்வரி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சகீலன்(சுவிஸ்), கோகிலன்(இலங்கை), றாஜினி(டென்மார்க்), சிவாஜினி(பிரான்ஸ்), பகீரதி(கனடா), சுகல்யா(இலங்கை), றஞ்ஜினி(லண்டன்), மாலினி(லண்டன்), நகுலன்(லண்டன்), அஜந்தன்(இலங்கை), சுதாகரன்(லண்டன்), சிவாகரன்(பிரான்ஸ்), சசிகரன்(பிரான்ஸ்), காலஞ்சென்ற சுபாஸ்கரன், கிரிதா(இலங்கை), கவிதா(இலங்கை), தர்மிலா(இலங்கை), திலீபன்(இலங்கை), சதீஸ்சன்(இலங்கை), பத்மஜா(இலங்கை), சிவரூபன்(இலங்கை), உஷாஜினி(பிரான்ஸ்), குகரூபன்(இலங்கை), அட்ஷயா(இலங்கை), அகல்யா(இலங்கை) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

சயானா(சுவிஸ்), சாதனா(சுவிஸ்), அபிஷா(இலங்கை), அனுஷ்கா(இலங்கை), அக்‌ஷயன்(இலங்கை), நிலக்‌ஷன்(டென்மார்க்), நிலக்‌ஷி(டென்மார்க்), றம்யா(பிரான்ஸ்), றதுஷன்(பிரான்ஸ்), ஆகாஷ்(பிரான்ஸ்), சிபி(கனடா), கனி(கனடா), மது(இலங்கை), தருண்(இலங்கை), மதுஷன்(லண்டன்), விதுஷன்(லண்டன்), றனுஷன்(லண்டன்), கிதுர்ஷன்(லண்டன்), யதுஷன்(லண்டன்), நிதுர்ஷன்(லண்டன்), தனுஷன்(இலங்கை), தினுஷன்(இலங்கை) சுபகீசன்(பிரான்ஸ்), சுபநிதா(பிரான்ஸ்), அபி(இலங்கை), நிலவன்(இலங்கை), அரிகரன்(பிரான்ஸ்), அரீனா(பிரான்ஸ்), நிவாஸ்(இலங்கை), சணன்(பிரான்ஸ்), அக்‌ஷனா(இலங்கை) ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 11-01-2018 வியாழக்கிழமை அன்று நடைபெற்று பின்னர் வேம்பிராய் இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்சுதாகரன் குடும்பத்தினர்(பிரித்தானியா)

தொடர்புகளுக்கு

சுதா(பேரன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447985278499
நாகேந்திரம்(மகன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94779454693
உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்க.

உங்களுடைய நண்பர்கள் உறவினர்களின் அறிவித்தல் மற்றும் வாழ்த்து செய்திகளை தமிழன் 24 இணையத்தில் பிரசுரிக்க கீழுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

info@tamilan24.com