1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் விஜி பாலநிஷாந்த்

தாய் மடியில் : 21, May 1988 — இறைவன் அடியில் : 11, Jan 2018வெளியீட்ட நாள் : 12, Jan 2018
பிறந்த இடம் - வவுனியா
வாழ்ந்த இடம் - வவுனியா
வவுனியாவைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த விஜி பாலநிஷாந்த் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

என் அன்பு மகனே எப்பொழுதும்
நீ என்னுடன் பேசிகொண்டிருக்க பிடிக்கும்
அதை விட என்னுடன் அருகில் நீ
அமர்ந்திருக்க வேண்டுமென்றும்
நான் தினமும் உன் முகத்தைப் பார்த்து
பேசிக்கொண்டிருக்க வேண்டுமென்றும்
ஆசைப்பட்டேனே என் அன்பு மகனே!

உன் அம்மா உன்னை நிச்சயமாக
கர்த்தரின் வருகையில் சந்திப்பேன்
இன்னும் ஒரு ஜென்மம் இருந்தால்
நீ என் மகனாக பிறக்க வேண்டும்
என ஆசைப்படுகிறேன்!

இந் நாளில் இவ் அறிவித்தலை அம்மா விஜி, அயன் அண்ணா,
சித்தி, மனைவி, மகன் தனுஷாந், உற்றார், உறவினர் அனைவரும்
ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்குடும்பத்தினர்
உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்க.

உங்களுடைய நண்பர்கள் உறவினர்களின் அறிவித்தல் மற்றும் வாழ்த்து செய்திகளை தமிழன் 24 இணையத்தில் பிரசுரிக்க கீழுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

info@tamilan24.com