1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் சின்னத்தங்கம் புலேந்திரலிங்கம்

தாய் மடியில் : 22, Feb 1945 — இறைவன் அடியில் : 25, Dec 2016வெளியீட்ட நாள் : 13, Jan 2018
பிறந்த இடம் - யாழ். சாவகச்சேரி சப்பச்சி மாவடி
வாழ்ந்த இடம் - யாழ். சாவகச்சேரி மடத்தடி

திதி : 13 சனவரி 2018

யாழ். சாவகச்சேரி சப்பச்சி மாவடியைப் பிறப்பிடமாகவும், மடத்தடியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சின்னத்தங்கம் புலேந்திரலிங்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

மூச்சுக்காற்றை பதிவைத்து
முன்னூறு நாளாய் நீ சுமந்து
கண்ணூறு படாமலே..
கண்விழித்து நீ வளர்த்தாய்!

தாயே துதிக்கும் இலக்கணமாய்
தடம் பதிக்கும் குலமகளாய்
ஊரே மதிக்கும் உன் பண்பு
உறவே துடிக்கும் உனையிழந்து

ஆண்டு ஒன்று ஆன பின்பும்
ஆசை அம்மா உன் எண்ணம்
ஆழ மனதில் புதையுண்டு
ஆறாத் துயரில் அலைகின்றோம்!

வேண்டும் என்றால் வருவாயா
வேறொரு கருவாய் மலர்வாயா
தெய்வத்தின் பிள்ளை நீயானால்
தொழுவோம் தொழுவோம் மரபாக....

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திப்போமாக

கணவன், பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்.
தகவல்குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

கணவன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94777570510
மகன் — இலங்கை

செல்லிடப்பேசி: +94777286031
உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்க.

உங்களுடைய நண்பர்கள் உறவினர்களின் அறிவித்தல் மற்றும் வாழ்த்து செய்திகளை தமிழன் 24 இணையத்தில் பிரசுரிக்க கீழுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

info@tamilan24.com