பிறந்த நாள் வாழ்த்துக்கள்

றெமிசியஸ் திஷோனியா

பிறந்த நாள் : 27, Jan 2018வெளியீட்ட நாள் : 27, Jan 2018
பிறந்த இடம் - JAFFNA
இன்று போல் என்றும்
தந்தையின் அன்பில்
தாயின் அரவணைப்பில்
அண்ணன்களின் ஆசையில்
நிலைத்து வாழ என்னுடைய வாழ்த்துக்கள்
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் திஷோனியா

BY -: KIRIVARAN TERENSHIYA