2ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் கமலா சிறீதரன்

தாய் மடியில் : 04, Sep 1960 — இறைவன் அடியில் : 31, Jan 2016வெளியீட்ட நாள் : 30, Jan 2018
பிறந்த இடம் - யாழ். அரியாலை
வாழ்ந்த இடம் - லண்டன்
யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்டிருந்த கமலா சிறீதரன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.

இறைவனால் வஞ்சிக்கப்பட்டு
நம்பினோரால் கைவிடப்பட்டு
காலனால் கவரப்பட்ட
இரண்டாம் ஆண்டு நினைவலைகள்.


வீட்டு முகவரி:
இல:136, A.v Road,
அரியாலை,
யாழ்ப்பாணம்.
தகவல்குடும்பத்தினர்