பிறந்த நாள் வாழ்த்துக்கள்

நிலாகரண்

பிறந்த நாள் : 30, Jan 2018வெளியீட்ட நாள் : 30, Jan 2018
பிறந்த இடம் - Jaffna
வார்த்தைகள் வளர்கின்றன
உன்னை பற்றி எழுதும் பொழுது..
உன் அன்பின் நீளம்
அப்படி...!!
ஒவ்வொருவரையும்
நீ உறவை சொல்லி
அழைக்கும் பொழுது
உன்... அன்பின் ஆழம்
தெரிகிறது....!!
உன் மனதில் இருப்பவர்களை
மட்டுமே நீ உறவுமுறையில்
அழைப்பாய்..!!

நீ பதிவுலகில் மட்டுமல்ல
என்றும் பார் போற்றும் தலைமகனாய்
இந்நாளல்ல எந்நாளும்
புன்னகையுடன் நலமாக வாழ
என் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் அண்ணா

By : Kirivaran ( Terenshiya )