மரண அறிவித்தல்

திரு சுப்பையா தில்லையம்பலம் (கணித ஆசிரியர்- பம்பலபிட்டி இந்துக் கல்லூரி, கோண்டாவில் இந்து மகா வித்தி

தாய் மடியில் : 01, Mar 1939 — இறைவன் அடியில் : 02, Feb 2018வெளியீட்ட நாள் : 03, Feb 2018
பிறந்த இடம் - யாழ். இணுவில்
வாழ்ந்த இடம் - கனடா
யாழ். இணுவிலைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சுப்பையா தில்லையம்பலம் அவர்கள் 02-02-2018 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பையா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், இராஜகேசரி இரத்தினம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சாரதா அவர்களின் பாசமிகு கணவரும்,

நிருமலன் அவர்களின் அன்புத் தந்தையும்,

தர்மினி அவர்களின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான தட்சணாமூர்த்தி, சொக்கநாதன், திவாகரமூர்த்தி மற்றும் இராசேந்திரம், இராசசெளந்தரி, செளபாக்கியலஷ்மி, பாலசுந்தரம், இராமச்சந்திரன், சிவசுப்ரமணியம், விக்னேஸ்வரன், சண்முகராஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சாரதா — கனடா
தொலைபேசி: +14163320587
நிருமலன் — கனடா
செல்லிடப்பேசி: +16472376478
உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்க.

உங்களுடைய நண்பர்கள் உறவினர்களின் அறிவித்தல் மற்றும் வாழ்த்து செய்திகளை தமிழன் 24 இணையத்தில் பிரசுரிக்க கீழுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

info@tamilan24.com