1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் மரினா ராஜகோபால் (பார்வதி)

தாய் மடியில் : 17, Jul 1961 — இறைவன் அடியில் : 26, Feb 2018வெளியீட்ட நாள் : 28, Feb 2018
பிறந்த இடம் - கொழும்பு
வாழ்ந்த இடம் - கிளிநொச்சி பரந்தன்

கொழும்பைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி பரந்தனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மரினா ராஜகோபால் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்னார், ராஜகோபால்(இலங்கை) அவர்களின் அன்பு மனைவியும்,

முத்துக்குமார்(பிரான்ஸ்), தவஜோதி(நெதர்லாந்து), சிவரஞ்சன்(இலங்கை) ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.

அன்னையாக அவதரித்து ஆறுதல்
தந்து அவலங்கள் தீர்த்தாய்- நீங்கள்
எம்மை விட்டு பிரிந்து ஓராயிரம்
ஆண்டானாலும் உங்களை மறந்திடுமோ
எங்கள் நெஞ்சம்!

ஆயிரம் சொந்தங்கள் அருகிருந்தும் - அம்மா
உங்களின் அன்பிற்கு ஈடாகுமா?

நீங்கள் எமக்களித்த இன்பமெல்லாம்
நினைத்து முடிக்குமுன்பே
நிர்மூலமானதென்ன?

காலம் கடந்தும் வாழ்வோம்
உங்கள் ஞாபகங்களுடன்....
தெய்வமாய் வணங்குவோம்
வாழ்வுள்ள நாள்வரை!

ஓம்சாந்தி! ஓம்சாந்தி!! ஓம்சாந்தி!!!
தகவல்குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ராஜகோபால் — இலங்கை
செல்லிடப்பேசி: +94774088587
உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்க.

உங்களுடைய நண்பர்கள் உறவினர்களின் அறிவித்தல் மற்றும் வாழ்த்து செய்திகளை தமிழன் 24 இணையத்தில் பிரசுரிக்க கீழுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

info@tamilan24.com