1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் இரத்தினம் நாகேஸ்வரன்

தாய் மடியில் : 21, Feb 1960 — இறைவன் அடியில் : 17, Feb 2017வெளியீட்ட நாள் : 09, Mar 2018
பிறந்த இடம் - யாழ். கொழும்புத்துறை
வாழ்ந்த இடம் - யாழ். கொழும்புத்துறை
திதி : 8 மார்ச் 2018

யாழ். கொழும்புத்துறை சுவாமியார் வீதியைப் பிறப்பிடமாகவும், கொழும்புத்துறை விபுலானந்தர் வீதியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இரத்தினம் நாகேஸ்வரன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டுகள் பல கடந்தாலும்
அழியாத உன் நினைவுகள்

இதயத்தில் இரக்கம் கொண்டவனே
எம்மை விட்டு சென்றதும் ஏனோ?
புன்னகை பூத்த பொன்முகமும்- மறைந்தது ஏனோ

பாசத்தின் பிறப்பிடம் நீ
பழகிடும் பண்பும் அறிந்தவன் நீ- எம்மை
பரிதவிக்கவிட்டு சென்றுவிட்டாய்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.

ஓம்சாந்தி...! ஓம்சாந்தி...!! ஓம்சாந்தி...!!!

என்றும் உங்கள் நினைவுகளுடன் வாழும் மனைவி, பிள்ளைகள், குடும்பத்தினர்
தகவல்குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சத்தியபாமா(மனைவி) — இலங்கை
செல்லிடப்பேசி: +94770711110
கமலேஸ் — இலங்கை
செல்லிடப்பேசி: +94776454276
உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்க.

உங்களுடைய நண்பர்கள் உறவினர்களின் அறிவித்தல் மற்றும் வாழ்த்து செய்திகளை தமிழன் 24 இணையத்தில் பிரசுரிக்க கீழுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

info@tamilan24.com