மரண அறிவித்தல்

திருமதி சிவபாக்கியம் கிருஷ்ணசாமி

தாய் மடியில் : 23, Jan 1950 — இறைவன் அடியில் : 12, Mar 2018வெளியீட்ட நாள் : 13, Mar 2018
பிறந்த இடம் - யாழ். உடுப்பிட்டி
வாழ்ந்த இடம் - யாழ். உடுப்பிட்டி
யாழ். உடுப்பிட்டி இமையாணன் மேற்கு கும்பவாழி வீரகத்திப்பிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சிவபாக்கியம் கிருஷ்ணசாமி அவர்கள் 12-03-2018 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான விநாயகமூர்த்தி இரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கிருஷ்ணசாமி(இலங்கை- மின்சாரசபை) அவர்களின் அன்பு மனைவியும்,

ஜெயரூபி(இலங்கை), ஜெயகெளரி(இலங்கை), காலஞ்சென்ற ஜெயசீலன், ஜெயந்தினி(பிரான்ஸ்), ஜெயபாமினி(இலங்கை), தயாளன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 13-03-2018 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் எள்ளங்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ஜெயகெளரி — இலங்கை
செல்லிடப்பேசி: +94771184060
தயாளன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33695669534
உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்க.

உங்களுடைய நண்பர்கள் உறவினர்களின் அறிவித்தல் மற்றும் வாழ்த்து செய்திகளை தமிழன் 24 இணையத்தில் பிரசுரிக்க கீழுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

info@tamilan24.com