மரண அறிவித்தல்

திரு கந்தசாமி கிருஸ்ணசாமி

தாய் மடியில் : 15, Apr 1940 — இறைவன் அடியில் : 10, Mar 2018வெளியீட்ட நாள் : 13, Mar 2018
பிறந்த இடம் - யாழ். வல்வெட்டி
வாழ்ந்த இடம் - யாழ். வல்வெட்டி
யாழ். வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கந்தசாமி கிருஸ்ணசாமி அவர்கள் 10-03-2018 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தசாமி மீனாட்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,

நாகபூசணி அம்மா அவர்களின் அன்புக் கணவரும்,

கமலகரன்(Uk), நளினி(சுவிஸ்), சிவாளினி, காலஞ்சென்றவர்களான கமலினி, பிரபாகரன்(Uk) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

விஜயகுமாரன், தயாளினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சுகிர்தமலர், அரியநாயகம், காலஞ்சென்ற பாஸ்கரசிங்கம், கலைவாணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான செல்லத்துரை, குணரட்ணம், Dr.சிவபாதசுந்தரம், நாகேஸ்வரி, மகாலிங்கம், குமாரசாமி, ராஜினிதேவி, நடராஜா, பத்மினிதேவி, ரோகினி அம்மா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

செல்லத்துரை, சிவலிங்கம், யோகேஸ்வரி, காலஞ்சென்ற மனோன்மணி, கலாநிதி, லலிதா ஆகியோரின் அன்புச் சகலனும்,

லேனிகா, சந்தோஷ், அபிகெயில் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 13-03-2018 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10:30 மணியளவில் யாழ். வல்வெட்டியில் உள்ள அவரது இல்லமான வாணி அகத்தில் நடைபெற்று பின்னர் வல்வெட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

- — இலங்கை
தொலைபேசி: +94212055415
செல்லிடப்பேசி: +94774457675
உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்க.

உங்களுடைய நண்பர்கள் உறவினர்களின் அறிவித்தல் மற்றும் வாழ்த்து செய்திகளை தமிழன் 24 இணையத்தில் பிரசுரிக்க கீழுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

info@tamilan24.com