பிக் பாஸ்- 2ல் கலந்து போகும் பிரபலங்கள் இவர்களா?

பிக் பாஸ்- 2ல் கலந்து போகும் பிரபலங்கள் இவர்களா?

உலக நாயகன் கமலஹாசன் பிரபல தொலைக்காட்சி சேனலில் பிக் பாஸ் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இதனால் இந்த நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஒன்றாக இருந்தது.

bigg boss

தற்போது இந்த நிகழ்ச்சியில் இரண்டாவது சீசன் விரைவில் தொடங்க உள்ளதாகவும் மீண்டும் கமல்ஹாசனே தொகுத்து வழங்க இருப்பதாகவும் டீசர் வெளியானது.

இந்நிலையில் தற்போது பிக் பாஸ்-2-ல் கலந்து கொள்ள போகும் பிரபலங்கள் என ஒரு புகைப்படத் தொகுப்பு வைரலாகி வருகின்றது. ஆனால் இது உண்மை இல்லை என கூறப்படுகிறது.

இதோ அந்த புகைப்படத் தொகுப்புஆசிரியர் - Editor