ஜேர்மனி – மேலும் 587 பேருக்கு கொரோனா தொற்று

ஜேர்மனி – மேலும் 587 பேருக்கு கொரோனா தொற்று

ஜேர்மனியில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியான மேலும் 587 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இன்று (புதன்கிழமை) வெளியான ரோபர்ட் கோச் இன்ஸ்டிடியூட் தரவுகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 1 இலட்சத்து 91 ஆயிரத்து 449 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் இந்த வைரஸ் தொற்றினால் இறந்தவர்களின் எண்ணிக்கை 19 ஆல் அதிகரித்து 8 ஆயிரத்து 914 ஆக உயர்ந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் - Editor II