இன்று முதல் விஜய் பிறந்த நாள் கொண்டாட்டம்

இன்று முதல் விஜய் பிறந்த நாள் கொண்டாட்டம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் தனக்கென மிக பெரிய ரசிகர்கள் கூட்டத்தையே கொண்டுள்ளார். இவருடைய பிறந்த நாளிற்காக ரசிகர்கள் அனைவரும் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

பிறந்த நாளை எப்படியெல்லாம் கொண்டாடலாம் என திட்டம் தீட்டி வருகின்றனர். இந்நிலையில் தற்போது பக்கா பிளான் ஒன்றை உருவாக்கியுள்ளனர்.

அதாவது இன்று முதல் விஜயின் 61 படங்களின் முழு விவரங்களையும் மாலை 6 மணிக்கு இணையத்தில் பதிவிட உள்ளனர். இதனை விஜய் ரசிகர்கள் ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.

thalapathy

ஆசிரியர் - Editor