1000

கோப்ரா திரைப்படத்தின் தும்பி துள்ளல் பாடல் வெளியீடு

கோப்ரா திரைப்படத்தின் தும்பி துள்ளல் பாடல் வெளியீடு

விக்ரம் நடிப்பில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் கோப்ரா படத்தின் முதல் சிங்கிளான தும்பி துள்ளல் பாடல் வெளியாகியுள்ளது.

குறித்த பாடலில் படக்குழுவினர் ஒரு அனிமேஷன் வீடியோவையும் வெளியிட்டுள்ளனர். இதனால் விக்ரம் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் ஆகிய படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து கோப்ரா திரைப்படத்தை இயக்கியுள்ளனர்.

கே.ஜி.எஃப். புகழ் ஸ்ரீநிதி ஷெட்டி மற்றும் டிக் டாக் புகழ் மிருணாளினி ரவி ஆகியோர் இப்படத்தில் கதாநாயகிகளாக நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர் - Editor II