யாழ். மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் அரச நியமனத்தை வழங்குமாறு கோரி போராட்டம்

யாழ். மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் அரச நியமனத்தை வழங்குமாறு கோரி போராட்டம்
யாழ். மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் தமக்கான அரச நியமனத்தை வழங்க வலியுறுத்தி போராட்டமொன்றை  முன்னெடுத்துள்ளனர்.
மாவட்டச் செயலகம் முன்பாக இன்று (16) முற்பகல்  10.30 மணிக்கு இப் போராட்டத்தை மேற்கொண்டிருந்தனர்.ஆசிரியர் - Sellakumar