சின்ன பெண்ணாக மாறிய நயன்தாரா

சின்ன பெண்ணாக மாறிய நயன்தாரா

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாரான நயன்தாரா தற்போதும் தன் கைவசமாக பல படங்களை வைத்து கொண்டுள்ளார். அஜித்தின் விஸ்வாசம் படத்திலும் நடித்து வருகின்றார்.

மேலும் இவர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் கோலமாவு கோகிலா என்ற படத்திலும் நடித்துள்ளார். இந்த படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.

இந்நிலையில் தற்போது இந்த படத்தின் புதிய ஸ்டில் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதில் நயன்தாரா மிகவும் சின்ன பொண்ணு போலவே இருக்கின்றார். இதனால் அவரது ரசிகர்கள் வியப்படைந்துள்ளனர்.

ஆசிரியர் - Editor