இங்கிலாந்து-மேற்கிந்திய தீவுகள் இறுதிநாள் ஆட்டம் இன்று

இங்கிலாந்து-மேற்கிந்திய தீவுகள் இறுதிநாள் ஆட்டம் இன்று

இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இறுதி நாள் ஆட்டம் இன்று (ஞாயிற்றுகிழமை) இடம்பெறவுள்ளது.

நேற்றைய தினம் தமது இரண்டாவது இன்னிங்சிற்காக துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 8 விக்கட்களை இழந்து 284 ஓட்டங்களை பெற்றுக் கொண்டுள்ளது.

தமது முதலாவது இன்னிங்சிற்காக துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 318 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.இந்த நிலையில் இங்கிலாந்து அணி 170 ஓட்டங்களால் முன்னிலை வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர் - Editor II