சுவிட்சலாந்து கூட்டாட்சி அரசின் புதிய அறிவித்தல்.

சுவிட்சலாந்து கூட்டாட்சி அரசின் புதிய அறிவித்தல்.
இன்று நள்ளிரவு முதல் இதில் குறிப்பிடப்பட்ட நாடுகளிலிருந்து  சுவிட்சர்லாந்திற்குத் திரும்பும்போது தனிமைப்படுத்தல் அவசியம் என்று புதிய நாடுகளின் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலதிக தகவலை அறிந்துகொள்ள கீழே உள்ள இணையத்தளத்தை பார்வையிடுங்கள்
Infoline for people travelling to Switzerland: +41 58 464 44 88
ஆசிரியர் - Editor II