இன்று சுவிற்சர்லாந்தில் (பாசல்) காவல் துறையின் பேஸ்புக் தலைப்பு படத்தை பார்த்தபோது மகிழ்ச்சியாக இருந்தது.

நாம் காண பிறந்து எமது அயலில் வளர்ந்த ஒரு தமிழன் நிலவன் சுவிசின் காவல் துறையில் அடையாளப்படுத்தப்படும் வகையில் உயர்ந்து நிற்கின்றான் என்பதை அறிகையில் பெருமிதமாய் உள்ளது.அனைத்துதுறைகளிலும் பெயர் சொல்லும் இடத்தில் இளந்தமிழர்கள் உள்ளார்கள்

ஆசிரியர் - Editor