ஹெரோயின் போதைப்பொருளுடன் கைதான நபர்களின் வங்கிக் கணக்கில் 75 மில்லியன் ரூபாய் வைப்பு..!

ஹெரோயின் போதைப்பொருளுடன் கைதான நபர்களின் வங்கிக் கணக்கில் 75 மில்லியன் ரூபாய் வைப்பு..!

இராஜகிரிய பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் நேற்றைய தினம் கைது செய்யப்பட்ட 3 சந்தேக நபர்களின் 4 வங்கிக் கணக்குகளிலும் போதைப்பொருள் வர்த்தகத்தின் ஊடாக ஈட்டப்பட்ட 750 இலட்சம் ரூபாய் வைப்பிலிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆசிரியர் - Editor II