நாட்டில் காணப்படும் கொரோனா தொற்று குறித்த முழுமையான தகவல்..!

நாட்டில் காணப்படும் கொரோனா தொற்று குறித்த முழுமையான தகவல்..!

இலங்கையில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2439 ஆக அதிகரித்துள்ளது.

இன்று மேலும் 48 பேர் குணமடைந்ததை அடுத்து இந்த எண்ணிக்கை அதிகரித்ததாக கூறப்பட்டுள்ளது.

இதேவேளை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2815 ஆக காணப்படுகின்றது.

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட 365 பேர் தொடர்ந்தும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என கூறப்பட்டுள்ளது.

இலங்கையில் கொரோனா தொற்றால் ஏற்பட்ட மரணங்களில் மாற்றம் இல்லை என்பதுடன்,உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக காணப்படுகின்றது.

ஆசிரியர் - Editor II