தெமட்டக்கொடவில் வீடொன்றிலிருந்து பெருந்தொகை பணம் மீட்பு

தெமட்டக்கொடவில் வீடொன்றிலிருந்து பெருந்தொகை பணம் மீட்பு

சிறிலங்கா – தெமட்டகொடையில் வீடொன்றில் இருந்து 140,000 அமெரிக்க டொலர் உள்ளிட்ட 5 கோடியே 80 இலட்சத்திற்கும் அதிகத் தொகை பணத்துடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு வடக்கு பிராந்திய விசேட வீதித்தடுப்பு பொலிஸ் வீதித்தடை பிரிவு அதிகாரிகள் முன்னெடுத்த சுற்றிவளைப்பிலேயே இந்த கைது இடம்பெற்றுள்ளது.

ஆசிரியர் - Editor II