லண்டனில் நீங்கள் நாய்கள் என்று கூறிய வெள்ளையர்- அடித்து சாய்த்த கறுப்பின நபர்

லண்டனில் நீங்கள் நாய்கள் என்று கூறிய வெள்ளையர்- அடித்து சாய்த்த கறுப்பின நபர்

லண்டனில் சென்ரல் லைன் ரியூபில், கூட்டமாக சென்ற கறுப்பின நபர்களை பார்த்து. உங்கள் நாடுகளுக்கு திரும்பிச் செல்லுங்கள் என்றும், நீங்கள் எல்லாருமே எனது வீட்டு நாய்க்கு சமன் என்று பேசிய வெள்ளை இன நபர் ஒருவரை. ஒரே அடியில் சாய்த்துள்ளார் கறுப்பின இளைஞர் ஒருவர். இதனை சக பயணி ஒருவர் மோபைல் போனில் வீடியோ எடுத்துள்ளார்.

ஆசிரியர் - Editor II