அந்தரத்தில் பறந்த பசு – உரிமையாளருக்கு வலுக்கும் எதிர்ப்புக்களும் ஆதரவுகளும்.

அந்தரத்தில் பறந்த பசு – உரிமையாளருக்கு வலுக்கும் எதிர்ப்புக்களும் ஆதரவுகளும்.

உலகில் மனிதர்களுக்கு மட்டுமல்ல விலங்குகளையும் மனிதர்களைப் போலவே நேசிக்கும் மனிதர்கள் உள்ளனர். அதற்கு ஒரு சிறந்த சம்பவம் நடந்துள்ளது.

பசுமை நிறைந்த பனிப்பிரதேசமான சுவிட்சர் லாந்தில், ஆல்ப்ஸ் மலைத்தொடர் அருகே ஒரு விவசாயி தான் வளர்த்து வந்த பசுவிற்கு காயம் ஏற்பட்டதால், ஒரு ஹெலிகாப்டரை வரச் சொன்ன அவர் அதில் ஒரு கயிறு கட்டி, பசுவைத் தூங்கிக்கொண்டு மருத்துமனைக்குக் கொண்டு சென்றுள்ளார்.

ஆசிரியர் - Editor II