பிரான்ஸ் மருத்துவமனைகளில் 26பேர் மரணம்…

பிரான்ஸ் மருத்துவமனைகளில் 26பேர் மரணம்…
பிரான்சில், கடந்த 24 மணிநேரத்தில் 26பேர் மரணம், 7,017 புதிய தொற்றுக்கள்!

பிரான்சில் COVID-19 தொற்றுநோய் தொடர்பான சமீபத்திய புள்ளிவிவரங்களை பிரான்சின் பொதுச் சுகாதார பணிமனை வெளியிட்டுள்ளது,

சமீபத்திய அறிக்கையின்படி, கடந்த 24 மணி நேரத்தில், செப்டம்பர் 02, 2020 புதன்கிழமை

பிரான்ஸ் மருத்துவமனைகளில் 26பேர் மரணம்


7,017 புதிய தொற்றுக்கள் உறுதி

இதுவரை….
மொத்த இறப்புக்கள் 30,686
மொத்த தொற்றுக்கள் 293,024

EHPAD மற்றும் EMS இல் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 10,514

மருத்துவமனைகளில் மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 20,172 (24 மணி நேரத்தில் +26) ஆகும்.

பிரான்சில் தற்போது மொத்தம் 4,632பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீவிர சிகிச்சையில் 446 (+22) பேர் உள்ளனர்.

ஆசிரியர் - Editor II