கனடாவில் , கடந்த 24 மணித்தியாலத்தில் 400 பேருக்கு கொரோனா!

கனடாவில் , கடந்த 24 மணித்தியாலத்தில் 400 பேருக்கு கொரோனா!

கனடாவில் , கடந்த 24 மணித்தியாலத்தில் 400பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டதோடு, 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 25ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை ஒரு இலட்சத்து 31ஆயிரத்து 895பேர் மொத்தமாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் 9ஆயிரத்து 145பேர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன், ஆறாயிரத்து 393பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதோடு, ஒரு இலட்சத்து 16ஆயிராயிரத்து 357பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மேலும், 54பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆசிரியர் - Editor II