சுவிட்சர்லாந்தின் ஜெனீவா மற்றும் வாட் மாகாணங்களுக்கு செல்லவேண்டாம் -ஜேர்மனி அறிவுரை

சுவிட்சர்லாந்தின் ஜெனீவா மற்றும் வாட் மாகாணங்களுக்கு செல்லவேண்டாம் -ஜேர்மனி அறிவுரை

சுவிஸ் மாகாணங்கள் சிலவற்றிற்கு செல்லவேண்டாம் என ஜேர்மனி அரசு தன் குடிமக்களை அறிவுறுத்தியுள்ளது.

சுவிட்சர்லாந்தின் ஜெனீவா மற்றும் வாட் மாகாணங்களுக்கு செல்லவேண்டாம் என ஜேர்மனி தன் குடிமக்களுக்கு பயண ஆலோசனை தெரிவித்துள்ளது.

அத்துடன், ஜேர்மனியிலிருந்து யாராவது ஜெனீவா மற்றும் வாட் மாகாணங்களுக்கு சென்றுவிட்டு மீண்டும் ஜேர்மனிக்கு திரும்பும்பட்சத்தில், தங்களை தனிமைப்படுத்திக்கொள்வதா இல்லையா என்ற முடிவும், அந்தந்த நபருடையது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது தான் எங்கு சென்று வந்தேன் என்பதன் அடிப்படையில், தனிமைப்படுத்திக்கொள்வதா வேண்டாமா என்ற முடிவெடுப்பது அவரவர் விருப்பம்.

ஆசிரியர் - Editor II