நாளை மற்றும் நாளை மறுதினமும் ஒத்திகை நடவடிக்கைகள் தொடரும்...!

நாளை மற்றும் நாளை மறுதினமும் ஒத்திகை நடவடிக்கைகள் தொடரும்...!

வீதி விதி முறைகள் தொடர்பான ஒத்திகை நடவடிக்கைகள் நாளை மற்றும் நாளை மறுதினங்களிலும் நடைமுறைப்படுத்தப்படும் என காவல் துறை அறிவித்துள்ளது.

பேருந்துக்காக ஒதுக்கப்பட்டுள்ள முன்னுரிமைப்பாதையில் முச்சக்கர வண்டி மற்றும் உந்துருளி ஆகியவற்றை பயணிக்க செய்வதற்கான ஒத்திகை நடவடிக்கைகளே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஒத்திகை நடவடிக்கைகள் இன்றுடன் நிறைவடையவிருந்தமை குறிப்பிடத்தக்கது

ஆசிரியர் - Editor II