தலைகீழாக தொங்கிய சமந்தா.. தடுமாறிய ரசிகர்கள்

தலைகீழாக தொங்கிய சமந்தா.. தடுமாறிய ரசிகர்கள்

தமிழ் தெலுங்கு சினிமாக்களில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா(Samantha Akkineni). தெலுங்கு முன்னணி நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து பல படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார். அந்த வகையில் அடுத்தடுத்த அவரது நடிப்பில் வெளிவர பல படங்கள் வெயிட்டிங்.

சமந்தா சென்னையில் பிறந்து வளர்ந்தவர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். பல்லாவரம் பொண்ணு என பலமுறை பல பேட்டிகளில் கூறியுள்ளார்.

சமீபகாலமாக சமந்தா நடிக்கும் படங்கள் அனைத்தும் தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறது. வசூல் ரீதியாக மிகபெரிய கலெக்ஷன் பெற்று வருகிறது.

நடிகைகள் பலர் பட வாய்ப்பு இல்லை என்றால் தான் திருமணம் செய்து கொள்வார்கள், ஆனால் இவர் பட வாய்ப்பு அதிகமாக இருக்கும் பொழுதே திருமணம் செய்து கொண்டவர்.

மேலும் அவ்வப்போது சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியாக யோகா புகைப்படங்கள் வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காடச் செய்கிறார்.


ஆசிரியர் - Editor II