நள்ளிரவு நேரம் ஆங்கில பாடல் ஒலிக்க நீச்சல் குளம் அருகில் வருங்கால கணவருக்காக நயன்தாரா இப்படி செய்தாரா ..!!!

நள்ளிரவு நேரம் ஆங்கில பாடல் ஒலிக்க நீச்சல் குளம் அருகில் வருங்கால கணவருக்காக நயன்தாரா இப்படி செய்தாரா ..!!!

நயன்தாரா தமிழ்நாட்டின் லேடி சூப்பர் ஸ்டார் என்று செல்லமாக அழைக்கப்படும் ஒரு நடிகை. நடிகைகளில் நம்பர் 1 இடத்தில் பல வருடங்களாக தக்க வைத்து வரும் ஒரே நடிகை. இவரும் இயக்குனர் விக்னேஷ் சிவன் என்பவரும் பல ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர்.

நயன்தாரா சூட்டிங் எங்கெல்லாம் நடக்கிறதோ அங்கு விக்னேஷ் சிவன் இருப்பதும், விக்னேஷ் சிவன் தனது படத்துக்காக கதை எழுத வெளிநாடு செல்லும்போது நயன்தாரா விக்னேஷ் சிவன் உடன் வெளிநாடு பறப்பதும் என்று இருந்து வருகிறது. சமீபத்தில் நயன்தாரா கையில் ஒரு குழந்தையை வைத்துக்கொண்டு போஸ் கொடுத்த அந்த ஒரு புகைப்படம் பெரிய அளவில் வைரல் ஆனது .


பண்டிகை காலங்களில் தனது வீட்டிற்கு நயன்தாராவை அழைத்து வந்து தனது குடும்பத்துடன் எந்த ஒரு பண்டிகையாக இருந்தாலும் கொண்டாடி மகிழ்வர் அவரது காதலன் விக்னேஷ் சிவன்.


சமீபத்தில் தனது தாயார் பிறந்த நாளை ஒரு ஸ்டார் ஹோட்டலில் தனது காதலன் மற்றும் மாமியாருடன் கொண்டாடி மகிழ்ந்தார் நயன்தாரா. தனது வருங்கால கணவரான விக்னேஷ் சிவனின் பிறந்தநாளை நயன்தாரா நேற்று நள்ளிரவு இசை குழு ஒன்றை பாடவைத்து மூன்று வித விதமான கேக் வைத்து நீச்சல் குளம் அருகில் அதனை வெட்டி கொண்டாடினர்.

https://twitter.com/i/status/1306981759314087936ஆசிரியர் - Editor II