மலர்கின்றது மனிதநேயம்!

மலர்கின்றது மனிதநேயம்!

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் பாலத்தில் இருந்து விழுந்து தற்கொலை செய்துகொள்ள முயன்றவரை அருகில் இருந்த பொதுமக்கள் யாரும் தங்கள் மொபைலில் புகைப்படம் எடுக்கவோ அல்லது தற்கொலையை தங்கள் மொபைலில் இருந்து லைவாக ஒளிபரப்பு செய்யவோ முயற்சிக்காமல் உடனடியாக அவரது காலை இறுகப் பிடித்துக்கொண்டும் பெல்ட் போன்று தங்கள் கைக்கு கிடைத்தவற்றையெல்லாம் கொண்டு அவரை பாலத்துடன் சேர்த்துகட்டி காப்பாற்றிவிட்டார்கள்.

ஆசிரியர் - Editor II