கொள்ளுபிடிய பகுதியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 12 சீன பிரஜைகள் கைது

கொள்ளுபிடிய பகுதியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 12 சீன பிரஜைகள் கைது

அனுமதிப் பத்திரம் இன்றி சட்டவிரோதமான முறையில் சூதாட்டத்தில் ஈடுபட்ட சீன பிரஜைகள் 12 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சந்தேக நபர்கள் கொள்ளுபிடிய பகுதியில் உள்ள அடுக்குமாடி கட்டிடமொன்றில் வைத்து இவ்வாறு கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இதன்போது கைதான நபர்களிடமிருந்து 6.5 மில்லியன் ரூபாவையும் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

ஆசிரியர் - Editor II