மஞ்சள் பற்றாக்குறைக்கு எப்போது தீர்வு..? விவசாய ஏற்றுமதி திணைக்களம் வெளியிட்டுள்ள செய்தி

மஞ்சள் பற்றாக்குறைக்கு எப்போது தீர்வு..? விவசாய ஏற்றுமதி திணைக்களம் வெளியிட்டுள்ள செய்தி

அடுத்த வருடம், மஞ்சள் உற்பத்தியில் இலங்கை தன்னிறைவடையும் என்று விவசாய ஏற்றுமதி திணைக்களம் அறிவித்துள்ளது

தற்சமயம் ஆயிரத்து 500 ஹெக்டெயர் நிலப்பரப்பில் மஞ்சள் பயிரிடப்பட்டிருக்கிறது.

இதனால், அடுத்த ஆண்டின் பெப்ரவரி மாதத்தில் 22 ஆயிரத்து 500 மெற்றிக்தொன் மஞ்சள் அறுவடையாக கிடைக்கும் என்று ஏற்றுமதி விவசாயத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

ஆசிரியர் - Editor II