கண்டியில் உள்ள அச்சுறுத்தலான கட்டிடங்களை ஆராயும் விசேட வேலைத்திட்டம்

கண்டியில் உள்ள அச்சுறுத்தலான கட்டிடங்களை ஆராயும் விசேட வேலைத்திட்டம்

கண்டி நகரில் அமைந்துள்ள அச்சுறுத்தலான கட்டிடங்களை ஆராயும் வகையில் விசேட வேலைத்திட்டம் இன்று ஆரம்பமாகவுள்ளது.

மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ.கமகேவினால் நியமிக்கப்பட்ட குழுவினால் இந்த பரிசோதனைகள் இடம்பெறவுள்ளன.

அந்த குழுவின் பரிசோதனை அறிக்கை எதிர்வரும் 2 வாரங்களில் ஆளுநரிடம் கையளிக்கப்படவுள்ளது.

ஆசிரியர் - Editor II