மகாராஷ்டிராவில் 3.5 ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம்

மகாராஷ்டிராவில் 3.5 ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம்

மகாராஷ்டிரா மாநிலத்தின் பால்கர் மாவட்டத்தில் இன்று அதிகாலை 2.50 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. 

 இந்த நிலநடுக்கம் 3.5 ரிக்டர் அளவில் பதிவானது என தேசிய புவியியல் மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு விவரங்கள் வெளியாகவில்லை.

ஆசிரியர் - Editor II