அனைவருக்கும் வணக்கம்,

அனைவருக்கும் வணக்கம்,
தியாக தீபம் திலீபன் மற்றும் விமானப்படைத் தளபதி கேணல் சங்கர் ஆகியோரது நினைவு வணக்க நிகழ்வு அவர்கள் தியாக மரணத்தை தழுவிய அதே நாளான 27.09.2020    
ஞாயிறுக்கிழமை, 15.30 மணிக்கு Zurich dietikon லில் நினைவு கூரப்படவுள்ளது. 

சுவிஸ் நாம் தமிழர் ஒருங்கிணைப்பு குழு


ஆசிரியர் - Editor II