கனடாவில் கொரோனா தொற்றினால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பு!

கனடாவில் கொரோனா தொற்றினால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பு!

கனடாவில் கொரோனா தொற்றினால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, கனடாவில் ஒரு இலட்சத்து 71 ஆயிரத்து 323 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் இரண்டாயிரத்து 363 பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டதுடன், 26 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் கனடாவில், இதுவரை மொத்தமாக 9 ஆயிரத்து 530 பேர் உயிரிழந்துள்ளனர்

ஆசிரியர் - Editor II